மைசூர் அருகே காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் பலி..

images 63 - 2026

தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா நாகரஒளே தேசிய பூங்காவுக்கு உட்பட்ட மேட்டுகுப்பே வனப்பகுதியில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தவர் மகாதேவசாமி ( 36). இவர் கடந்த 10 ஆண்டுகளாக வனத்துறையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவரும் ரஜேஷ் என்ற ஊழியரும் வனப்பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை ஒன்று அவர்கள் 2 பேரையும் விரட்டி சென்றது. இருவரும் தப்பித்து ஓட முயன்றனர். இதற்கிடையே காட்டு யானை மகாதேவசாமியை தாக்கி, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார். ரஜேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து உடனடியான வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சிராடி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா (45) என்ற தொழிலாளி தனது மகன் சரண் என்பவருடன் வனப்பகுதியையொட்டி உள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று திம்மப்பா மற்றும் சரணை தும்பிக்கையால் தூக்கி வீசியதுடன் காலால் மிதித்தது. இதில் திம்மப்பா பரிதாபமாக உயிரிழந்தார். சரண் பலத்த காயம் அடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories