திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினியரிங் கல்லூரியில் ஜி எஸ் டி வரி ஓர் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் ராகவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் கல்லுரி பதிவாளர் சத்தியசீலன், பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன், மேலாண்மை துறை சார்பில் மாணவ, மாணவிகள், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Popular Categories



