பாரதியார் பயின்ற பள்ளியில்… மத்திய அமைச்சர் வி.கே.சிங்!

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் இன்று (2.3.23) மத்திய மந்திரி வி.கே.சிங். அமரந்து புகைபபடம் எடுத்துக் கொண்டார்.
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் இன்று (2.3.23) மத்திய மந்திரி வி.கே.சிங். அமரந்து புகைபபடம் எடுத்துக் கொண்டார். அருகில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா. உள்ளனர்.
  • நெல்லையில் சாலை பணிகள் ஆய்வு
  • தமிழகத்தில் பா.ஜனதா வெற்றியை பொதுத்தேர்தலில் பாருங்கள்
  • மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டி

மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சா லை இணை மந்திரி வி.கே.சிங் இன்று நெல்லையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தாழையூத்து சாலையில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

பொதுமக்கள் பாது காப்பான முறையில் சாலையை கடக்க இந்த சுரங்கப்பாதை உகந்ததாக இல்லை என பலரும் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம்.. என்றார்.

செய்தியாளர்கள் அவரிடம், நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் நிலையில் உள்ள பொழுது, தமிழகத்தில் ஏன் அவ்வாறு வெற்றி பெற முடியவில்லை? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த வி.கே.சிங், “தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெறவில்லை. இடைத்தேர்தலை வைத்து கணக்கிட வேண்டாம். பொதுத் தேர்தலில் பாருங்கள்” என்றார்.

உடன் இருந்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, பென்னாகரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. பின்னர் 2011-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியாக உருவெடுத்தது. ஈரோடு தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

பின்னர் அவர்கள் நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறைக்கும், பின்னர் டவுன் வ.உ.சி. மணிமண்டபத்திற்கும் சென்று பார்வையிட்டனர். பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories