உலக புகழ்பெற்ற தலைவர் பட்டியல்  மோடி மீண்டும் முதலிடத்தில்

500x300 1854478 - 2026
#image_title

உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில், ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி 76 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகளவில் அரசியல் நகர்வுகள், தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள், நிர்வாகத் திறன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் மார்னிங் கன்சல்ட் ஆய்வு நிறுவனம், உலக தலைவர்களின் செல்வாக்கு பற்றி கடந்த மார்ச் 22 முதல் 28 வரை கருத்து கணிப்பு நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உலக அளவில் அதிகப்படியான மக்களால் விரும்பப்படும், மதிக்கப்படும், நம்பப்படும் தலைவராக பிரதமர் மோடி தொடர்ந்து நீடிக்கிறார்” என கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆய்வின்படி, உலக புகழ்பெற்ற தலைவர்கள் பட்டியலில் 76% ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் ஆப்ரடார் (61%) 2-ம் இடத்திலும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (55%) 3-ம் இடத்திலும் உள்ளனர்.

மொத்தம் 22 பேர் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் வெறும் 19 சதவீத ஆதரவுடன் கடைசி இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (6-ம் இடம்) பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் (10), பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் (11) உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்விலும் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories