ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்திற்காக, திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை!

IMG 20230404 WA0030 - 2026
#image_title

ஸ்ரீஆண்டாள் திருகல்யாணத்திற்காக, திருப்பதியில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்த பட்டு வருகை…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளை 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் சீரும், சிறப்புமாக நடைபெறும். திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து வருகிறது.

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியின் போது அணிதற்காக, திருப்பதி பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீஏழுமலையான் அணிந்து களைந்த பட்டு வஸ்த்திரம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக திருப்பதி ஸ்ரீஏழுமலையான் கோவிலில் இருந்து, ஸ்ரீஏழுமலையான் அணிந்து களைந்த பட்டு வஸ்த்திரம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பதியிலிருந்து கோவில் நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த பட்டு வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் அனைத்தும் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. நாளை இரவு நடைபெற உள்ள ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது, ஸ்ரீஆண்டாள் ஸ்ரீஏழுமலையான் வழங்கிய பட்டு வஸ்த்திரங்களுடன் எழுந்தருளி காட்சி கொடுப்பார்.

ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories