IPL 2023: குறைந்த ஸ்கோர் மேட்ச்சில் விளையாடுவது எப்படி?

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – எட்டாம் நாள் – 07.04.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2023 தொடரின் எட்டாம் நாளான நேற்று சன் ரைசர்ஸ் ஹதராபாத, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே லக்னோவில் நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி வென்றது. ஹைதராபாத் அணியை (121/8, அன்மோல்ப்ரீத் சிங் 31, ராகுல் திரிபாதி 34, அப்துல் சமது 21, க்ருணால் பாண்ட்யா 3/18, அமித் மிஸ்ரா 2/23) லக்னோ அணி (16 ஓவரில் 127/5, கே.எல். ராகுல் 35, க்ருணால் பாண்ட்யா 34, அதில் ரஷீத் 2/23) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஹதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஆனால் 20 ஓவருக்கு எட்டு விக்கட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. லக்னோ அணியில் மார்க் வுட், ஆவேஷ் கான் இருவரும் இன்று ஆடவில்லை. ஆனால் க்ருணால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா ஆகிய மூவரும் தலா 4 ஓவர்கள் வீதம் 12 ஓவர்கள் வீசி 57 ரன் கொடுத்து 6 விக்கட் எடுத்தனர். க்ருணால் மாயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத்சிங், மர்க்ரம் ஆகியோர் விக்கட்டுகளை எடுத்து ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

ராகுல் திரிபாதியும் வாஷிங்டன் சுந்தரும் ஏறத்தாழ ஏழு ஓவர்கள் விளையாடி ஹைதராபாத் அணியின் ஸ்கோரை சற்று நிலைநிறுத்தினர். இவர்கள் இவ்வாறு விளையாடியதில் நன்மையும் இருந்தது; தீமையும் இருந்தது. நன்மை என்னவென்றால் அணி குறைந்தது 121 ரன் அடித்தது. தீமை என்னவென்றால் இம்பேக்ட் ப்ளேயராக அதிரடி பேட்டராக கிளாசன் இரங்க இருந்தார். ஆனால் அவரைப் பயன்படுத்த முடியாமல் போனது.

லக்னோ அணியில் டி காக் இன்று தொடக்க வீரராக ஆட வரவில்லை. எனவே கைல் மேயர்ஸ் ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் அவராலும் அதிரடியாக ஆட முடியவில்லை. பவர்ப்ளே முடிவில் க்ருணால் ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு ஃபோர் என்ற கணக்கில் அடித்து ரன்ரேட் 7-8 என்ற கணக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். 13ஆவது ஓவருக்குப் பின்னர் இருவரும் ஆட்டமிழந்தாலும் அதற்குள் லக்னோ அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

குறைந்த ஸ்கோர் மேட்ச். லக்னோ அனி ஹைதராபாத் அணியை விட நன்றாக ஆடியது என்றுதான் சொல்ல வேண்டும். க்ருணால் பாண்ட்யா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories