வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் சந்தை..

images 67 - 2026
#image_title

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. இங்கிருந்து தினமும் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு விற்பனைக்கு செல்கின்றன.

மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்று வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். தினமும் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

images 66 2 - 2026
#image_title

இந்நிலையில் நாளை (ஏப்.22) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் நேற்றும், இன்றும் கேரள வியாபாரிகள் காய்கறிகள் வாங்க ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வரவில்லை.

இது குறித்து முன்கூட்டியே அவர்கள் தெரிவித்துவிட்டதால் உள்ளூர் விவசாயிகளும் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரவில்லை.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிகள், விவசாயிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாளை (ஏப்.22) சனிக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் அடுத்த நாளான நாளை மறுநாள் ஏப்.23-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் கூறுகையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வராததால் லட்சக் கணக்கிலான வர்த்தகம் பாதித்துள்ளது.

வியாபாரிகள் வராததை அறிந்து விவசாயிகளும் மார்க்கெட்டிற்கு வரவில்லை. வழக்கமான காய்கறி விற்பனை ஏப்.23 ஞாயிற்றுக்கிழமை இருக்கும் என நம்புகிறோம், என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories