மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் திடீர் சந்திப்பு..

500x300 1873230 nirmala - 2026
#image_title

டெல்லி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- மத்திய நிதி அமைச்சர் டெல்லி விமானநிலையத்தில் விமானத்திற்காக இருவரும் காத்திருந்த போது தற்செயலாக சந்தித்து பேசினர் .

டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லிக்கு சென்றார். பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசிய ஸ்டாலின், கிண்டியில் உள்ள பல்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தமிழகத்திற்கு வருவதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியை சந்தித்து சென்னை புறப்பட்ட மு.க.ஸ்டாலின், டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்செயலாக சந்தித்தபோது பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories