பொதுமக்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

images 59 1 - 2026
#image_title

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.288 கோடி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.50 கோடி திருடப்படுவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2021ஆம் ஆண்டு சைபர் கிரைம் காவல் துறை தொடங்கப்பட்டதில் இருந்து. தொடர்ந்து பல்வேறு தடுப்பு பணிகளை ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.288 கோடி நூதன முறையில் திருடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வங்கி கணக்கில் திருடப்பட்டிருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் சைபர் கிரைம் காவல் துறைக்கு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் உடனடியாக நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் 24 மணிநேரத்தில் உடனடியாக புகார் தெரிவித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளிடம் பேசி பணத்தை மீட்கக்கூடிய பணிகளை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் திருடப்பட்ட பணத்திலிருந்து ரூ.106 கோடி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் ரூ.27 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.67 கோடி திருடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.49 கோடி வங்கி மூலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் காவல் துறை மூலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தடுக்க கூடிய பணிகளில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சார்பாக 19000 தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக புகார்களையும் தெரிவிக்கலாம். போலியாக தொலைபேசி எண்ணையும் சிம் கார்ட் பயன்படுத்துகின்றனர்.

அது கிட்ட தட்ட 27,905 சிம் கார்ட் போலியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டு இதனை முடக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரையை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்று ஒன்றிய அரசு 22240 சிம் கார்ட்களை முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து குற்றத்தை தடுப்பதற்கான பணிகளை அதற்கான விழிப்புணர்வு செய்ய வகையில் காவல்துறையானது பணிகளை செய்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து வருகின்றனர். ஏதேனும் குறைபாடுகள்,பணம் வங்கியில் தவறவிட்டாலோ, திருடப்பட்டாலோ உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடியாக தெரிவித்தால் பணத்தை மீட்டு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories