மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..

mcms 8 - 2026
#image_title

மத்திய அமைச்சரவையில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி மாற்றம் செய்துள்ளார்.

மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவாலுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள துறைகளுடன் சேர்த்து சட்டத்துறையை அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவுக்கு புவி அறிவியல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு தொடர்ந்து கொலிஜியம் தேர்வு முறையை எதிர்த்து வந்தார். கொலிஜியம் தேர்வு முறை புதிராக உள்ளது.

இதில் தேர்வுகள் மறைமுகமாக இல்லை. இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு தெரிவித்து வந்தார்.

நீதித்துறையில் தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து தற்போது கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டிருக்கிறார். கொலிஜியம் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வந்ததால் கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இரு அமைச்சர்களின் துறைகள் மாற்றம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை ஏற்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories