10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்..

500x300 1883716 3 - 2026
#image_title

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியிட பட்டதில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 30வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 96.22 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டம் பெற்றுள்ள தேர்ச்சி சதவீதம் வருமாறு:- கன்னியாகுமரி-95.99 தூத்துக்குடி-95.58 அரியலூர்-95.40 ஈரோடு-94.53 திருச்சி-94.28 திருநெல்வேலி-94.19 தென்காசி-94.12 திருப்பூர்-93.93 ராமநாதபுரம்-93.86 கோவை-93.49 திருப்பத்தூர்-93.27 நாமக்கல்-92.98 புதுக்கோட்டை-92.31 தஞ்சாவூர்-92.16 .

மதுரை-91.79 திண்டுக்கல்-91.77 கரூர்-91.49 வேலூர்-91.34 சேலம்-91.13 புதுச்சேரி-91.05 திருவாரூர்-90.79 விழுப்புரம்-90.57 காஞ்சிபுரம்-90.28 தேனி-90.26 தர்மபுரி-89.46 கள்ளக்குறிச்சி-89.34 சென்னை-89.14 திருவண்ணாமலை-88.95 ஊட்டி-88.82 திருவள்ளூர்-88.80 கடலூர்-88.49 செங்கல்பட்டு-88.27 மயிலாடுதுறை-86.31 கிருஷ்ணகிரி-85.36 நாகப்பட்டினம்-84.41 ராணிப்பேட்டை-83.54 காரைக்கால்-79.43 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை 30-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories