தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம்..

images 34 3 - 2026
#image_title

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.வேலூரில் 104 டிகிரி பதிவானது. தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொருத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 3.7 செல்சியஸ் வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:- சென்னை நுங்கம்பாக்கம் – 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம் – 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்) கோவை – 96.08டிகிரி (35.6 செல்சியஸ்) கடலூர் – 100.4 டிகிரி (38 செல்சியஸ்) தர்மபுரி – 98.6 டிகிரி (37 செல்சியஸ்) ஈரோடு -102.56டிகிரி (39.2 செல்சியஸ்) கன்னியாகுமரி – 91.4 டிகிரி (33 செல்சியஸ்) கரூர் – 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்) கொடைக்கானல் – 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்) மதுரை நகரம் -101.48 டிகிரி (38.6 செல்சியஸ்) மதுரை விமான நிலையம் – 102.2 டிகிரி (39 செல்சியஸ்) நாகப்பட்டினம் – 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்) பாளையங்கோட்டை – 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்) சேலம் -100.58டிகிரி (38.1 செல்சியஸ்) தஞ்சாவூர் -100.58 டிகிரி (38 செல்சியஸ்) திருப்பத்தூர் -102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி -101.66 டிகிரி (38.7 செல்சியஸ்) திருத்தணி -101.12 டிகிரி (38.4 செல்சியஸ்) தூத்துக்குடி -92.48 டிகிரி (33.6 செல்சியஸ்) ஊட்டி -72.86 டிகிரி (22.7 செல்சியஸ்) வால்பாறை – 82.4 டிகிரி (28 செல்சியஸ்) வேலூர் – 104 டிகிரி (40 செல்சியஸ்) பதிவானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories