பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது..

FB IMG 1685241107674 - 2026
#image_title

தேவராம் விண்ணை பிளக்க, திருக்குறள் வாசிக்கப்பட்டு, ஆதினகர்த்தர்கள் ஆசியுடன்‌ பாரதத்தின் சுயபலத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பாரதப்பிரதமர் திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .

IMG 20230528 WA0049 - 2026
#பாரதப்பிரதமர் திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .

முன்னதாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோலை, பிரதமா் நரேந்திர மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

தமிழகத்தில் இருந்து தில்லி சென்ற திருவாவடுதுறை ஆதீனம் உள்பட பல்வேறு ஆதீனங்கள், பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனா். அப்போது, மந்திரங்கள் முழங்க பிரதமா் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

IMG 20230528 WA0021 1 - 2026
#image_title

இதர ஆதீனங்கள் தரப்பில் பிரதமா் மோடிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆதீனங்களை கெளரவித்த பிரதமா், அவா்களிடம் ஆசி பெற்றாா்.

கடந்த 1947-இல் பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார மாற்றம் நடைபெற்றதைக் குறிக்கும் வகையில், மூதறிஞா் ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

அந்தச் செங்கோல் உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் (பிரயாக்ராஜ்) அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள அந்தச் செங்கோலை தில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கும் நிலையில், ஆதீனத்தின் கையால் அவரிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.இதை தேவராம் விண்ணை பிளக்க, திருக்குறள் வாசிக்கப்பட்டு, ஆதினகர்த்தர்கள் ஆசியுடன்‌ பாரதத்தின் சுயபலத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories