
கொல்லம் மயிலாடுதுறை பொதிகை ரயில்களின் நேரம் மாறுகிறது. ரயில்கள் இனி முன்னதாகவே சென்று சேரும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொல்லம் ரயில் நேரம் மாற்றம்
கொல்லத்தில் இருந்து தாம்பரம் செல்லும் கொல்லம் ரயில் வரும் 01/01/26 முதல் கால அட்டவணை மாற்றம் அமலுக்கு வர உள்ளது . அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது. இதுபோல் மயிலாடுதுறை செங்கோட்டை ரயில் நேரமும் மாறுகிறது.
வண்டி எண் 16102 கொல்லத்தில் இருந்து தாம்பரம் தினசரி விரைவு ரயில் உள்ளது
கொல்லம்:4:00pm
குந்தாரா:4:06pm
கொட்டாரக்கரை:4:15pm
அவனீஸ்வரம்:4:28pm
புனலூர்:4:55pm
தென்மலை:5:43pm
ஆரையன்காவு:6:13pm
செங்கோட்டை:7:10pm
தென்காசி:7:28pm
கடையநல்லூர்:7:43pm
சங்கரன்கோவில் :8:08pm ராஜபாளையம்:8:33pm
ஸ்ரீவில்லிபுத்தூர்:8:48pm
சிவகாசி:9:03pm
விருதுநகர்:9:43pm
மதுரை:10:25pm பதிலாக 01/01/26 முதல் 10:30pm
திண்டுக்கல்:11:25pm பதிலாக 01/01/26 முதல் 11:35pm
திருச்சிராப்பள்ளி:1:45Am பதிலாக 01/01/26 முதல் 12:50Am
விருத்தாசலம்:3:33Am பதிலாக 01/01/26 முதல் 2:24Am
உளுந்தூர்பேட்டை:3:49Am பதிலாக வரும் 01/01/26 முதல் 2:39Am
விழுப்புரம்:4:40Am பதிலாக வரும் 01/01/26 முதல் 3:08Am
செங்கல்பட்டு:6:28Am பதிலாக வரும் 01/01/26 முதல் 4:48Am
தாம்பரம்:7:30Am பதிலாக வரும் 01/01/26 முதல் 6:05Am அதாவது1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்பாக தாம்பரம் செல்கிறது
குறிப்பு ( இந்த ரயில் 19/06/25 முதல் 03/2/26 வரை சென்னை எழும்பூர்க்கு வராது அதற்கு மாற்றாக தாம்பரத்தில் தான் வந்து சேரும் தாம்பரத்தில் இருந்து சென்னை எழும்பூர்க்கு ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்
இதுபோல் மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை விரைவு ரயில் 01/01/26 முதல் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது
வரும் 01/01/26 முதல் வண்டி எண் 16847 மயிலாடுதுறை இருந்து செங்கோட்டை தினசரி விரைவு ரயில் உள்ளது
மயிலாடுதுறை :12:10pm பதிலாக 12:35pm புறப்படும்
குத்தாலம் :12:47pm ஆடுதுறை : 12:57pm
கும்பகோணம் :1:06pm
பாபநாசம் : 1:17pm
தஞ்சாவூர் :1:39pm
பூதலூர் : 1:57pm
திருவெறும்புர் :2:13pm
மஞ்சதிடல் :2:19pm
திருச்சிராப்பள்ளி :2:40pm
மணப்பாறை :3:00pm
வையம்பட்டி :3:24pm
வடமதுரை : 3:39pm
திண்டுக்கல் : 3:57pm
கொடைக்கானல் ரோடு :4:16pm
மதுரை :5:10pm
திருப்பரங்குன்றம்: 5:26pm
திருமங்கலம் :5:35pm
கள்ளிக்குடி :5:44pm
விருதுநகர் : 6:03pm
திருத்தங்கல்: 6:22pm
சிவகாசி :6:29pm
ஶ்ரீவில்லிபுத்தூர்:6:44pm
இராசபாளையம்:6:59pm
சங்கரன்கோவில் :7:29pm
பாம்புக்கோவில்சந்தை:7:41pm
கடையநல்லூர்:7:52pm
தென்காசி :8:09pm
செங்கோட்டை :8:55pm க்கு சென்றடையும் .
இதுபோல் செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் நெல்லை செங்கோட்டை ரயில் உட்பட பல்வேறு ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது .
பொதிகை இனி மாலை 6.45க்கு பதில் 6.50க்கு புறப்பட்டு 20நிமிடம் முன்னதாக சென்னை எழும்பூர் செல்லும் .



