தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்வு

சற்றுமுன்

gold சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,666 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ. 21,328 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,851 என்ற அளவில் உள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ. 43.40 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ.285 உயர்ந்து ரூ. 40,580 என்ற அளவிலும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.