புது தில்லி: விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலையில் 11.3% குறைக்கப்பட்டுள்ளது. இது, டீசல் விலையை விடக் குறைவு என்பது குறிப்பிடத் தக்கது .