ஜெர்மனியில் நடந்து வரும் ஸ்டட்கர்ட் ஒபன் கிராண்ட் பிரிக்ஸ் (Stuttgart Open) டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் உலகின் டாப் 50 பட்டியலில் இருந்து மரியா ஷரபோவா வெளியேறினார். கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊக்க மருந்து உட்கொண்டதாக 15 மாத தடை விதிப்புக்கு பின்னர் ஷரபோவா டாப் 40 பட்டியலுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டட்கர்ட் ஒபனில் ஷரபோவா தோல்வி
Popular Categories



