உஸ்பெகிஸ்தானின் உர்கன்சி நகரில் நடந்து வரும் ஜூனியர் ஆசிய பளு தூக்கும் போட்டியில், இந்திய வீரர் ஜெர்மி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மொத்தமாக 250 கிலோ எடை தூக்கி, இளையோர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், ஜூனியர் பிரிவில் வெண்கலபதத்தையும் வென்றுள்ளார். இதன் மூலம்
15 வயதான ஜெர்மி இரண்டு புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari