ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர்

Published:

Jeremy Lalrinnunga - 2026உஸ்பெகிஸ்தானின் உர்கன்சி நகரில் நடந்து வரும் ஜூனியர் ஆசிய பளு தூக்கும் போட்டியில், இந்திய வீரர் ஜெர்மி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மொத்தமாக 250 கிலோ எடை தூக்கி, இளையோர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், ஜூனியர் பிரிவில் வெண்கலபதத்தையும் வென்றுள்ளார். இதன் மூலம்
15 வயதான ஜெர்மி இரண்டு புதிய சாதனையை படைத்துள்ளார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img