ஐபிஎல்லில் குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை 18 வயதான டெல்லியின் அணி வீரர் பிரிதிவி ஷா படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியின் பிரிதிவி ஷா 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். டெல்லி அணி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடுவது இது இரண்டாவது முறையாகும். மும்பையை சேர்ந்த இவரை டெல்லி அணி 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல்: டெல்லியின் அணியின் பிரிதிவி ஷா புதிய வரலாறு படைத்தார்
Popular Categories



