அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிரியாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரும் ஜூன் 14ம் தேதி முதல் பெண்களூரில் தோட்ன்கும் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் வீராத் கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்படலாம் தெரிய வந்துள்ளது.
இந்திய கேப்டன் கோலி, அயர்லாந்த்க்கு எதிரான நடக்க உள்ள 2 T20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதால், வரகு பதிலாக ரோகித் சர்மா கேபட்னாக நியமிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.