அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரராக தனது அணி வீரர் நெயம்ர் இருப்பார் என்று ஜெர்மன் கால்பந்து வீரர் மார்கோ வேர்ரட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நெயம்ர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அடுத்த சில ஆண்டுகளில் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை நிருபிப்பார். கிறிஸ்டியனா மற்றும் மெஸ்ஸி ஆகியோரை ஒப்பிடும் போது நெயமர் இந்து ஆண்டு இளையவர். அவருக்கு பெரிய வெற்றிகளை பெற வாய்ப்புள்ளது” என்றார்.