ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின் செயலாளரான முரளிதரனும் நாளை ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சையத் ஆஜராகவும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுபியுள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari