சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஆடிட்டர் குருமூர்த்தி கணக்கு வேலையை மட்டும் பார்க்காமல், அரசியல் வேலையையும் பார்ப்பவராக உள்ளார். ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுப்பது’ போல் சும்மா இருக்கும் ரஜினியை குருமூர்த்தி ஊதிக் கெடுக்க வேண்டாம். தமிழகத்தில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் சமூக நல திட்டங்களால் எந்த வெற்றிடமும் இல்லை என்றார்.
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தியாகக் கூடாது: ஜெயக்குமார்
Popular Categories



