வரும் ஜூன் 1ம் தேதி திருவாரூர் அண்ணா திடலில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாளை எனது தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.



