விரைவில் தூத்துக்குடி செல்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுடைய உணர்வுதான் எங்களது உணர்வும் என்றும், மக்கள் உணர்வுக்கு எதிரான எதற்கும் ஆதரவு கிடையாது என்றார். மேலும், தூத்துக்குடி சென்று மக்களை சந்திப்போம் என்றும் ஸ்டெர்லைட் ஆலை கூடாது என்பதே அதிமுக அரசின் நோக்கமும் என்றும் தெரிவித்தார்.
விரைவில் தூத்துக்குடி செல்வோம்: அமைச்சர் ஜெயக்குமார்
Popular Categories



