தென் தமிழகத்தின் பிரபல நடிகை நயன்தாரா. இவர் திரையுலகில் மட்டும் ஆர்வம் காட்டாமல் விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார், அதிலும் கிரிக்கெட் என்றால் நயந்தாராவிற்கு மிகவும் பிடிக்குமாம்.
நேற்று ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒன்றுடன் ஒன்று மோதி சென்னை அணி வெற்றி கண்டது.
நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் யாவரும் மேட்சில் மூழ்கியிருக்க நயந்தாராவும் அதில் ஒருவராக இருந்துள்ளார், அப்படியாக அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில்,
‘சென்னை அணிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள், சிங்கங்கள் களத்தில் இறங்கி விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு.” என்று கூறியுள்ளார்.
இறுதியில் சென்னை வெற்றியடைந்து ட்ரெண்ட் அடித்த வேலையில் நயந்தாராவின் இந்த ட்விட்டும் தற்போது ட்ரெண்ட் அடித்துள்ளது.
Super best wishes to Team #CSK on the finals today @ChennaiIPL👍🏼 The Lions are battle ready! #Yellove 🦁💛 A big #whistlepodu #SRHvCSK #IPL2018Final #ChampionCSK 💛 pic.twitter.com/h4IBqv9fHb
— Nayanthara✨ (@NayantharaU) May 27, 2018




