புயலால் பாதிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை புதுப்பிப்பதற்காக, நிதி திரட்டும் வகையில் நடந்த காட்சிப் போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 20 ஆயிரம் டாலர் நன்கொடையாக வழங்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இந்த போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததால், இதுவே அவரது கடைசி சர்வதேச டி20 போட்டியாகவும் அமைந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களை புதுப்பிக்க நன்கொடை அளித்த கிரிக்கெட் வீரர்
Popular Categories



