Homeசற்றுமுன்பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து முன்னிலை

01 June03 engalnd - Dhinasari Tamilபாகிஸ்தான் அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்திருந்தது. அலஸ்டர் குக் 46 ரன், ஜென்னிங்ஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். 2ம் நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 45 ரன் எடுத்து ஆமிர் வேகத்தில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். அந்த அணி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,121FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,200FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...