டி20: வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Published:

02 June03 afg v ban - 2026இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

Related articles

Recent articles

spot_img