திருப்பூர்: தனி நபராக வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.
திருப்பூர் பல்லடம் சாலையில் தனியாக வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றும் வாகன பதிவு எண் இல்லாத வாகனத்தை இயக்குவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து தனி நபராக அத்துமீறி வாகன சோதனையில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் ராதகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவிட்டார்.
Posts by ஆனந்தகுமார்:
- 2025ன் கடைசி பிரதோஷம்; கரூர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!
- திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கரூர் பாஜக., சபதம்!
- நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!
- தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
- 420 வேலை… செந்தில் பாலாஜி குறித்து விஜய பாஸ்கர் விமர்சனம்



