சென்னை மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை வழித்தடத்தில் இன்று 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து காலை 4.20க்கும், பகல் 12.40க்கும், மாலை 6 மணிக்கும் சூலூர்பேட்டைக்கு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இன்று முதல் சென்னை மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை வழித்தடத்தில் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கம்
Popular Categories



