கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திக்க உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் பெங்களூரு சென்றுள்ளார். அவருடனான சந்திப்பில் காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்துவார் என தெரிகிறது.
Related News Post: