சென்னை சத்தியம் திரையரங்கில் காலா படத்தை ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த இயக்குநர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காலா படம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல, சமூக நீதிக்காக எடுக்கப்பட்டது. கர்நாடகாவில் படம் வெளிவர நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.இந்த படம் ரஜினியை அரசியல் ரீதியாக அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வது குறித்து ரசிகர்கள் முடிவு செய்வார்கள். நான் இயக்குநர் அல்ல நான் அரசியல்வாதி … தொடர்ந்து சமூதாய ஏற்ற தாழ்வுகள் குறித்து படம் எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
நான் இயக்குநர் அல்ல; அரசியல்வாதி- இயக்குநர் ரஞ்சித் பேட்டி
Popular Categories



