December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

ஏலத்திற்கு வரும் மிகவும் அரிதான ஆப்பிள்-1 கம்ப்யூட்டர்

04 June7 apple 1 - 2025தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்தில் விட உள்ளது.

இந்த கம்ப்யூட்டர் ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak மற்றும் Steve Jobs ஆகியோர் தொழில்நுட்ப உலகில் காலடி பதித்தபோது உருவாக்கப்பட்டதாகும்.

Duston 2 எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கணினியானது 1976ம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இதனை Charitybuzz எனும் தளத்தினூடாக ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரின் ஆரம்பத்தொகையாக 70,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏலத்தொகையானது 6 லட்சம் டாலர்கள் வரை அதிகரிக்கும் என Charitybuzz நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories