இன்று செய்தியாளர்களிடம் பேசிய காலா பட இயக்குநர் ரஞ்சித், மக்களுக்காக நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரவு அளிப்பேன் என்றும் ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் மக்களுக்காக இணைந்து பணியாற்றுவேன்; மக்களுக்கு எதிராக செயல்பட்டால் முரண்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Related News Post: