முத்தரப்பு T-20 தொடர்: நெதர்லாந்து – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

Published:

12 June13 Tri series cricket - 2026நெதர்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையேயான T20 தொடரில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, 19.5 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 145 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து. தோல்வியை தழுவியது.

இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் போட்டியில், அயர்லாந்து அணிகள் மோத உள்ளன.

Related articles

Recent articles

spot_img