அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 52 காசுகளாக உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5.96 சதவிகிதம் உயர்ந்திருந்தது. இந்தாண்டு துவக்கம் முதலே சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 2016 ஆண்டு நவம்பர் 24ம் தேதி மிகவும் குறைந்தது 68.86 ஆக இருந்தது. வாழ்நாள் மிகவும் குறைந்த நிலையான 68.80 ரூபாயை கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
Popular Categories



