குறை கேட்டும் மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி

Published:

12 July03 Santheep nanthuri - 2026தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை புதியம்புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்களிடம் குறைகளை கேட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது; மக்கள் வராததால் ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img