ஜார்கண்ட் பிஹார் மண்டலத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மிக அதிகமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 12.17 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிவிப்பில் விளம்பரம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் உலகின் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனியும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ம் ஆண்டு மதிப்பின்படி தோனியின் சொத்து மதிப்பு 765 கோடி ரூபாயாகும்.
வருமான வரி செலுத்துவதிலும் முதலிடத்தில் உள்ள தோனி
Popular Categories



