கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்திகள் பரப்பப் படுவதாகவும், எனவே அவற்றை நம்ப வேண்டாம் என்றும் மீண்டும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குறித்து விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்கவும் வேண்டாம் -அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம். கழகத் தோழர்கள், நிர்வாகிகள் & பொதுமக்களுக்கு கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்…
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ள அறிக்கை:




