முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு நடத்தினார்.
முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதை தொடர்ந்து அதனை 139 அடியாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
Hot this week

Popular Categories

