கண்ணீரில் மிதக்கும் கேரளம்: துயர் துடைக்க நாமும் முயலலாமே!

Published:

kerala flood rss volunteers relief work6 - 2026

கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.

நம்மால் என்னென்ன செய்யமுடியும்?

kerala flood one - 2026

பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக களமாடி உதவலாம். பணம் / பொருட்கள் அனுப்பி உதவலாம்.

பணம்/பொருட்கள் அனுப்பி உதவிரும்புவோர்க்கு கீழ்க்காணும் செய்தி பயனுள்ளதாக இருக்கும். உதவி செய்ய மனமும் பணமும் இருக்கு. ஆனால், என் பணம் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு பண உதவியாக அனுப்பலாம்.

#Kerala_Flood_relief :
Account No :
002700100040740
DESEEYA SEVABHARATHI,
DHANALAXMI BANK,
IFSC CODE : DLXB0000027.
SL PURAM.
ALAPPUZHA Dt.
KERALA.

Contact : SHIJU (Jilla Karyawah)
9496849343.
Thodankulangara,
Thathampilli PO
Alappuzha Dist
Kerala.

உடலில் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டாலும் மொத்த உடலுக்குமே வலிக்கும்/ பாதிக்கும். அப்படித் தான் கேரளா பாதிக்கப்பட்டாலும் அசாம் பாதிக்கப்பட்டாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாதிப்பு. நம் மக்களுக்கு நாம் தான் தோள் கொடுக்க வேண்டும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img