மோடி ஆட்சிக்கு வந்த 2014ல் இருந்ததை விட இப்போது மானியமில்லா சிலிண்டர் விலை குறைவுதான் என்ம், மானிய சிலிண்டரின் விலையை தற்போது ஒப்பு நோக்கும் படியும் பதிவு செய்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!
இது குறித்த ஒரு டிவிட்டர் பதிவில்…
மானிய விலை சமையல் எரிவாயு உருளையின் (சிலிண்டர்) விலையினை தங்களுக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கும் ட்விட்டர், facebbok ஓனர் களுக்கு : https://www.iocl.com/Product_PreviousPrice/Indane14kgsubsidPrevPrice.aspx … இங்கே சென்று 2004-தற்போது வரையில் உள்ள ஒரிஜினல் விலையை பார்த்துவிட்டு பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மானிய விலை சமையல் எரிவாயு உருளையின் (சிலிண்டர்) விலையினை தங்களுக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கும் ட்விட்டர், facebbok ஓனர் களுக்கு : https://t.co/lN76L9nObb இங்கே சென்று 2004-தற்போது வரையில் உள்ள ஒரிஜினல் விலையை பார்த்துவிட்டு பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
— ரிஷபன் ? (@mvmkwin) November 13, 2018
மானியம் இல்லாத 14 கிலோ சிலிண்டரின் கடந்த கால விலைப்பட்டியல்
மானியத்துக்கு பிறகான 14.2கிலோ சிலிண்டரின் கடந்த கால விலைப்பட்டியல்