ராமேஸ்வரத்தில் புயலில் அழிந்த தீர்த்தக் கட்டங்கள் புதுப்பிப்பு! 30 புனித தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் ஆளுநர்!

Published:

விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம், பாம்பன் உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் 1964 புயலில் அழிந்து போன 30 தீர்த்தங்களை ரூ.5 கோடி செலவில் புதுப்பித்தனர்.

இன்று நடைபெற்ற வருண யாக பூஜையில் பங்கேற்ற ஆளுநர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த 30 தீர்த்தக் கட்டங்களையும் அர்ப்பணித்தார்….

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img