ஜாக்டோ ஜியோ ஓனரே சொல்லிட்டாரு… இனி வேலைக்கு திரும்புங்க!

சற்றுமுன் தமிழகம்
01 July31 M K Stalin - 2026

மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு, அப்புறமென்ன ஜாக்டோ ஜியோ ஓனரே வேலைக்கு போக சொல்லிட்டார்…இனி போராட்டம் பண்ண மாட்டாங்க???? – என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.