மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார். அதனால்தான் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று தமிழக பாஜக., கூறி வருவதாகவும், திருப்பூரில் நடைபெறும் மாநாட்டுக்கு இன்று பந்தக்கால் நடப்பட்டதாகவும் அவர் கூறினார்.SHOW MORE
மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும்
Popular Categories



