காவேரி பிரச்சனையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் : வைகோ குற்றச்சாட்டு

சற்றுமுன்

மன்னார்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
காவேரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றியை பெரும் என வைகோ கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.