ராகுல் விரும்பிய அந்த மூணுல.. குஷ்புவுக்கு ஒண்ணும் இல்லியா?!

kushboo - 2026

திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் ராகுல் விரும்பி வலியுறுத்தி நேரடியாகக் கேட்ட மூன்று தொகுதிகளில் குஷ்புவுக்கு எதுவும் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல்கள் பகிரப் படுகின்றன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக., இவற்றில், மூன்று தொகுதிகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வேண்டும் என்று வற்புறுத்தி பெறப் பட்டிருக்கிறது! அவற்றில், கரூர், திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறதாம்.

இந்த மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளது. கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரியில்
செல்லக்குமார் போட்டியிடுவார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால் திருநாவுக்கரசருடன் முட்டல் மோதலில் ஈடுபட்ட குஷ்புவுக்கு குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லையாம்! ராகுலை நம்பி அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கி, பாஜக.,வையும் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தாலும், குஷ்புவுக்கு என்று குறிப்பிட்டு எந்தத் தொகுதியும் கேட்கவில்லை என்கிறார்கள் காங்கிரஸில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories