நெல்லை தொகுதி வேட்பாளர் மாற்றம்! தினகரன் அதிரடி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

ttvdinakaran contestant - 2026

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று திடீரென வேட்பாளரை மாற்றியிருக்கிறார் டிடிவி தினகரன்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஞான அருள்மணிக்கு பதில் அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பன் போட்டி  இடுவார் என்று  டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.

அதுபோல், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுவார் என்று டிடிவி அறிவித்துள்ளார். மேலும், ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டி இடுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.